Wednesday, July 17, 2013

கொலவெறி கவிதைகள் - 9


தொட்டவளையே மணந்திருப்பேன் 
அவள் மட்டும் 
"எக்ஸ்கீயூஸ் மீ உங்க கைய கொஞ்சம் தள்ளிவையுங்கள்"
என்று சொல்லி இருக்காவிட்டால் 

கொலவெறி கவிதைகள் - 8

Cheap and Best


நீயும் நானும் 
சீப் அண்ட் பெஸ்ட் போல! 
சேர்ந்து இருக்கனம்னு 
எல்லாருமே ஆசைப்படறாங்க!!!

Tuesday, August 28, 2012

கொலைவெறி கவிதைகள் -7



நான் எங்குமே
இல்லை 
இங்கே தவிர!!!